வியாபாரமயமான வாழ்க்கை

பிரசவ அறையில்,
கருவறையில் பிறக்கும்  போது 
தொடங்கும் வியாபாரம்,
கல்லறையில்  உன்னை
புதைத்து முடிக்கும் வரையில் நடக்கிறது.....

Comments