(அ)நீதியா...?

ஒசோனை விட
பெரிய ஓட்டையுள்ளது
நமது சட்டத்தில்....
                                        
சிலசமயம்
செல்வந்தற்கு 
வாழ்வு கொடுக்கும்...
செல்வமில்லாதவரின்
வாழ்வைக் கெடுக்கும்....

Comments