கடைசி ஆசை


என் இறப்பிற்குப்பின்
சொர்க்கமோ மோட்சமோ
வேண்டாம்,
தாயின் கருவறையில்
மறுமுறை அனுமதி வேண்டும்...

Comments