மழைக்குப்பின்


மழையில் நனைந்ததால்

பைத்தியமானேன்
என்னவளின் முத்தமழைக்கு...

Comments