தீபாவளி பரிசு

வாழ்நாள் முழுவதும் உழைத்து;
உமது பல ஆசைகளை விடுத்து;
எனக்கு மட்டும் புத்தாடை எடுத்து-எனது
மகிழ்ச்சியில் தீபாவளி பார்த்து
மகிழ்ந்த என் அப்பாவிற்கு-நான்
கொடுத்த தீபாவளி பரிசு
முதியோர் இல்லம்....

Comments