விந்தை உலகம்

இவ்வுலகை
படித்தவன்
அசுத்தம் செய்கிறான்...
படிக்காதவன்

சுத்தம் செய்கிறான்...

Comments